அந்தரங்கம்..அநாகரீகம்…

Whatsapp-ல் ஒரு காணொளி பகிரப்படுகிறது. ஒரு திருமண நிகழ்வு- மணக்கோலத்தில் மணமக்கள். அவர்களை ஆசீர்வதிக்க வந்த ஒரு முதியவர், தாலியை கைகளில் வாங்குகிறார். வாங்கி வணங்கியவுடன், திடுமென நேரே மணப்பெண்ணின் கழுத்தில் கட்ட எத்தனிக்கிறார். உடன் வந்த பெண்மணி பதறி தடுக்க, சுதாரித்து மணமகனின் கைகளில் அசடு வழிய தாலியைக் கொடுக்கிறார். யாரைப் பற்றி சொல்கிறேன் என்று தெரிந்திருக்கும்.

Continue reading

மின்னல் வேகம், அழகிய தேகம், அலுமினிய பாகம்….!!

புகை இல்லை, அதிரும் சத்தம் இல்லை, பெட்ரோல், டீசல் எதுவும் தேவை இல்லை,முக்கியமாக எஞ்சின்

இல்லை..இல்லை..இல்லை..

மின்னல் வேகம் (3 சொச்சம் நொடிகளில் 100 கி.மீ வேகம்),அழகிய தேகம், அலுமினிய பாகம்…

இந்த பில்டப் இப்போதைக்கு போதும்னு நெனைக்கறேன். யெஸ்..ஐ ஆம் கோயிங் டு டாக் அபவுட் கார். நான் கார் பத்தி தான் பேச போறேன். (எழுதப் போறேன்!) மேஜர் சுந்தரராஜன் வாய்ஸ்ல சொல்லும் போதே தெரிஞ்சிருக்கும் இது ஒரு சீரியசான பதிவுன்னு. மனச கல்லாக்கிக்கிட்டு மேல படிங்க. Continue reading

புத்திக்குள் தேன் மிட்டாய்..

தேன் முட்டாய் (மிட்டாய் இல்ல..) சாப்பிட்டதுண்டா? இப்போ இருக்க சுவீட் ஸ்டால்ல கிடைக்கிற மிட்டாய் இல்ல. அந்தகாலத்துல (1940-கள் ன்னு கற்பனை பண்ணிக்காதீங்க) பள்ளிக் கூடம் பக்கத்துல சின்ன கடைகளில் கண்ணாடி குடுவைகளில் அடைத்து வைத்திருந்த அந்த சிவப்பு நிற தேன் முட்டாயி..

நசுக்குன்னு கடிச்சி பச்சக்குன்னு தேனைக் குடிக்கலாம். மெதுவாக சுவைத்து, பதமாகக் கரைத்து, சொகமாக தேனை சுவைக்கலாம். (அது தேனே இல்லை என்பது வேறு விஷயம்) தேனை பல முறை தனியாய் சுவைத்திருப்போம், ஆனால் அந்த முட்டாயை கரையவிட்டு நடுவில் வரும் அந்த துளி தேன் சுவை இருக்கிறதே…ஆக..க்கா..

 அந்தச்சுவை நாவிற்கு  மட்டுமே. நம் செவிக்கும் உள்ளத்திற்கும் தேன் மிட்டாய் சுவை தெரியுமா? Continue reading